🕉️ முருக காயத்ரி
(Murugan Gayatri) — முருகர் (Murugar) மந்திரம்
📿 மந்திர வரிகள் (Mantra Text)
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாசேனாய தீமஹி | தன்னோ ஷண்முகஹ ப்ரசோதயாத் ||
🔤 Transliteration
Om Tatpurushaya Vidmahe Mahasenaya Dhimahi | Tanno Shanmukhah Prachodayat
📖 பொருள் — Meaning in Tamil
அந்த மேலான புருஷனை நாம் அறிந்திருக்கிறோம், தேவசேனாபதியை தியானிக்கிறோம், ஷண்முகன் நம்மை நல்வழியில் ஊக்குவிக்கட்டும்.
🌐 Meaning in English
We know that Supreme Being (Murugar), we meditate on the Commander of the Divine Army. May Shanmukha inspire and illuminate our intellect.
✨ பலன்கள் — Benefits
Tamil: புத்தி கூர்மையாகும், படிப்பில் சிறப்பு கிட்டும், அன்றாட வாழ்க்கையில் நல்வழி கிடைக்கும், தீய சக்திகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
English: Removes all obstacles, grants bravery, wisdom and leads to spiritual elevation.
📅 ஜப விவரங்கள் — Chanting Guide
| விவரம் | Tamil | English |
|---|---|---|
| 🗓️ சிறந்த நாள் | செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமை,சஷ்டி நன்னாள் | Tuesday, Friday, Sashti |
| ⏰ சிறந்த நேரம் | சூர்யோதயம், மாலை சந்தி வேளை | 6 AM to 8 AM |
| 🔢 ஜப எண்ணிக்கை | 108 தடவை | |
🙏 முருகர் அருளால் இந்த மந்திரம் உங்கள் வாழ்வில் நன்மை பயக்கட்டும்.
May Murugar’s blessings be with you always. 🕉️
🕉️ © 2026 Tamil Star Calendar | tamilstarcalendar.com
இந்த உள்ளடக்கம் tamilstarcalendar.com சொத்து. அனுமதியின்றி நகலெடுப்பது சட்டவிரோதம். Content belongs to tamilstarcalendar.com. Unauthorized copying is prohibited by law.
🌐 www.tamilstarcalendar.com