🕉️
அஷ்டோத்திரம்
Ashtothiram
முருகர் மந்திரம்
Murugar Mantra
📿 மந்திர வரிகள்
📿 Mantra Text
1. ஓம் ஸ்கந்தாய நமஹ
2. ஓம் குஹாய நமஹ
3. ஓம் ஷண்முகாய நமஹ
4. ஓம் பால நேத்ரஸதாய நமஹ
5. ஓம் ப்ரபவே நமஹ
6. ஓம் பிங்களாய நமஹ
7. ஓம் க்ருத்திகா ஸனவே நமஹ
8. ஓம் சிகிவாஹனாய நமஹ
9. ஓம் த்விஷட் புஜாய நமஹ
10. ஓம் த்விஷண் நேத்ராய நமஹ
11. ஓம் சக்திதராய நமஹ
12. ஓம் பிஸிதாஸ ப்ரபஞ்சனாய நமஹ
13. ஓம் தாரகாஸுர ஸம்ஹாரிணே நமஹ
14. ஓம் ரக்ஷோபல விமர்த்தனாய நமஹ
15. ஓம் மத்தாய நமஹ
16. ஓம் ப்ரமத்தாய நமஹ
17. ஓம் உன்மத்தாய நமஹ
18. ஓம் ஸுரஸைன்ய ஸுரக்ஷகாய நமஹ
19. ஓம் தேவசேனாபதயே நமஹ
20. ஓம் ப்ராக்ஞாய நமஹ
21. ஓம் க்ருபாளவே நமஹ
22. ஓம் பக்தவத்ஸலாய நமஹ
23. ஓம் உமாஸுதாய நமஹ
24. ஓம் சக்திதராய நமஹ
25. ஓம் குமாராய நமஹ
26. ஓம் க்ரௌஞ்சதாரணாய நமஹ
27. ஓம் ஸேனானியே நமஹ
28. ஓம் அக்னிஜன்மனே நமஹ
29. ஓம் விசாகாய நமஹ
30. ஓம் சங்கராத்மஜாய நமஹ
31. ஓம் சிவஸ்வாமினே நமஹ
32. ஓம் கணஸ்வாமினே நமஹ
33. ஓம் ஸர்வஸ்வாமினே நமஹ
34. ஓம் ஸநாதனாய நமஹ
35. ஓம் அனந்தசக்தயே நமஹ
36. ஓம் அக்ஷோப்யாய நமஹ
37. ஓம் பார்வதிப்ரிய நந்தனாய நமஹ
38. ஓம் கங்காஸுதாய நமஹ
39. ஓம் சரோத் பூதாய நமஹ
40. ஓம் ஆஹுதாய நமஹ
41. ஓம் பாவகாத்மஜாய நமஹ
42. ஓம் ஜ்ரும்பாய நமஹ
43. ஓம் ப்ரஜ்ரும்பாய நமஹ
44. ஓம் உஜ்ரும்பாய நமஹ
45. ஓம் கமலாஸன ஸம்ஸ்துதாய நமஹ
46. ஓம் ஏகவர்ணாய நமஹ
47. ஓம் த்விவர்ணாய நமஹ
48. ஓம் திரிவர்ணாய நமஹ
49. ஓம் ஸுமனோகராய நமஹ
50. ஓம் சதுர்வர்ணாய நமஹ
51. ஓம் பஞ்சவர்ணாய நமஹ
52. ஓம் ப்ரஜாபதயே நமஹ
53. ஓம் அஹஸ்பதயே நமஹ
54. ஓம் அக்னிகர்பாய நமஹ
55. ஓம் சமீகர்பாய நமஹ
56. ஓம் விச்வரேதஸே நமஹ
57. ஓம் ஸுராரிக்னே நமஹ
58. ஓம் ஹரித்வர்ணாய நமஹ
59. ஓம் சுபகராய நமஹ
60. ஓம் வாஸவாய நமஹ
61. ஓம் வடுவேஷப்ருதே நமஹ
62. ஓம் பூஷ்ணே நமஹ
63. ஓம் கபஸ்தினே நமஹ
64. ஓம் கஹனாய நமஹ
65. ஓம் சந்த்ரவர்ணாய நமஹ
66. ஓம் களாதராய நமஹ
67. ஓம் மாயாதராய நமஹ
68. ஓம் மஹாமாயினே நமஹ
69. ஓம் கைவல்யாய நமஹ
70. ஓம் சங்காஸுதாய நமஹ
71. ஓம் விச்வயோனயே நமஹ
72. ஓம் அமேயாத்மனே நமஹ
73. ஓம் தேஜோநிதயே நமஹ
74. ஓம் அனாமயாய நமஹ
75. ஓம் பரமேஷ்டினே நமஹ
76. ஓம் பரப்ரஹ்மணே நமஹ
77. ஓம் வேதகர்பாய நமஹ
78. ஓம் விராட்ஸுதாய நமஹ
79. ஓம் புளிந்தகன்யாபர்த்ரே நமஹ
80. ஓம் மஹாஸாரஸ்வத ப்ரதாய நமஹ
81. ஓம் ஆச்ரிதாகில தாத்ரே நமஹ
82. ஓம் சோரக்னாய நமஹ
83. ஓம் ரோகநாசனாய நமஹ
84. ஓம் அனந்தமூர்த்தயே நமஹ
85. ஓம் ஆனந்தாய நமஹ
86. ஓம் சிகண்டிக்ருத கேதனாய நமஹ
87. ஓம் டம்பாய நமஹ
88. ஓம் பரமடம்பாய நமஹ
89. ஓம் மஹாடம்பாய நமஹ
90. ஓம் வ்ருஷாகபயே நமஹ
91. ஓம் காரணோபாத்த தேஹாய நமஹ
92. ஓம் காரணாதீத விக்ரஹாய நமஹ
93. ஓம் அநீச்வராய நமஹ
94. ஓம் அம்ருதாய நமஹ
95. ஓம் ப்ராணாய நமஹ
96. ஓம் ப்ராணாயாம பராயணாய நமஹ
97. ஓம் வ்ருத்தஹந்த்ரே நமஹ
98. ஓம் வீரக்னாய நமஹ
99. ஓம் ரக்தச்யாம களாய நமஹ
100. ஓம் மஹதே நமஹ
101. ஓம் ஸுப்ரஹ்மண்யாய நமஹ
102. ஓம் குஹப்ரீதாய நமஹ
103. ஓம் ப்ரஹ்மண்யாய நமஹ
104. ஓம் ப்ராஹ்மணப்ரியாய நமஹ
105. ஓம் வம்சவிருத்திகராய நமஹ
106. ஓம் வேதவேத்யாய நமஹ
107. ஓம் அக்ஷயபலப்ரதாய நமஹ
108. ஓம் மயூரவாஹனாய நமஹ
🔤 Transliteration
1. Om Skandaya Namaha
2. Om Guhaya Namaha
3. Om Shanmugaya Namaha
4. Om Bala Nethrasudhaya Namaha
5. Om Prabhave Namaha
6. Om Pingalaya Namaha
7. Om Krittika Sunave Namaha
8. Om Shikivahanaya Namaha
9. Om Dwishat Bhujaya Namaha
10. Om Dwishan Netraya Namaha
11. Om Shakti Dharaya Namaha
12. Om Pishithasa Prapanjanaya Namaha
13. Om Tharakasura Samharine Namaha
14. Om Rakshobala Vimarthanaya Namaha
15. Om Matthaya Namaha
16. Om Pramatthaya Namaha
17. Om Unmatthaya Namaha
18. Om Surasainya Surakshakaya Namaha
19. Om Devasenapathaye Namaha
20. Om Pragjnaya Namaha
21. Om Krupalave Namaha
22. Om Bhakta Vatsalaya Namaha
23. Om Uma Suthaya Namaha
24. Om Shakti Dharaya Namaha
25. Om Kumaraya Namaha
26. Om Kraunchadharanaya Namaha
27. Om Senanye Namaha
28. Om Agnijanmane Namaha
29. Om Vishakaya Namaha
30. Om Shankarathmajaya Namaha
31. Om Shivaswamine Namaha
32. Om Ganaswamine Namaha
33. Om Sarvaswamine Namaha
34. Om Sanathanaya Namaha
35. Om Anantha Shaktaye Namaha
36. Om Akshobhyaya Namaha
37. Om Parvathipriya Nandhanaya Namaha
38. Om Ganga Suthaya Namaha
39. Om Saroth Bhuthaya Namaha
40. Om Ahuthaya Namaha
41. Om Pavakathmajaya Namaha
42. Om Jumbhaya Namaha
43. Om Prajumbhaya Namaha
44. Om Ujumbhaya Namaha
45. Om Kamalasana Samsthutaya Namaha
46. Om Ekavarnaya Namaha
47. Om Dwivarnaya Namaha
48. Om Thrivarnaya Namaha
49. Om Sumanoharaya Namaha
50. Om Chaturvarnaya Namaha
51. Om Panchavarnaya Namaha
52. Om Prajapathaye Namaha
53. Om Ahaspathaye Namaha
54. Om Agnigarbhaya Namaha
55. Om Shameegarbhaya Namaha
56. Om Vishwarethase Namaha
57. Om Surarighne Namaha
58. Om Haridvarnaya Namaha
59. Om Shubhakaraya Namaha
60. Om Vasavaya Namaha
61. Om Vaduveshabruthe Namaha
62. Om Pushne Namaha
63. Om Gabhasthine Namaha
64. Om Gahanaya Namaha
65. Om Chandravarnaya Namaha
66. Om Kaladharaya Namaha
67. Om Mayadharaya Namaha
68. Om Mahamayine Namaha
69. Om Kaivalyaya Namaha
70. Om Sangasuthaya Namaha
71. Om Vishwayonaye Namaha
72. Om Ameyathmane Namaha
73. Om Tejonidhaye Namaha
74. Om Anamayaya Namaha
75. Om Parameshtine Namaha
76. Om Parabrahmane Namaha
77. Om Vedagarbhaya Namaha
78. Om Viratsuthaya Namaha
79. Om Pulindhakanyabharthre Namaha
80. Om Mahasaraswatha Pradhaya Namaha
81. Om Ashrithakila Dhathre Namaha
82. Om Choraghnaya Namaha
83. Om Roga Nashanaya Namaha
84. Om Ananthamurthaye Namaha
85. Om Anandaya Namaha
86. Om Shikandikrutha Kethanaya Namaha
87. Om Dhambhaya Namaha
88. Om Parama Dhambhaya Namaha
89. Om Mahadhambhaya Namaha
90. Om Vrushakapaye Namaha
91. Om Karanopattha Dehaya Namaha
92. Om Karanatheetha Vigrahaya Namaha
93. Om Aneeswaraya Namaha
94. Om Amruthaya Namaha
95. Om Pranaya Namaha
96. Om Pranayama Parayanaya Namaha
97. Om Vrutthahantre Namaha
98. Om Veeraghnaya Namaha
99. Om Raktha Shyama Kalaya Namaha
100. Om Mahathe Namaha
101. Om Subrahmanyaya Namaha
102. Om Guhapreethaya Namaha
103. Om Brahmanyaya Namaha
104. Om Brahmana Priyaya Namaha
105. Om Vamsha Vruddhikara Namaha
106. Om Veda Vedyaya Namaha
107. Om Akshaya Phalapradhaya Namaha
108. Om Mayura Vahanaya Namaha
📖 பொருள்
📖 Meaning
முருகன் என்பவர் — குமாரன், கார்த்திகேயன், ஷண்முகன், சுப்பிரமணியன், குகன், சேனாபதி, இந்திரன் மகன், பார்வதி புதல்வன், ஸ்கந்தன் என்று பல திருநாமங்கள் உடையவர்.
108 sacred names of Lord Murugar. Chanting these removes all sins and bestows divine blessings.
✨ பலன்கள்
✨ Benefits
108 திருநாமங்களை ஜபிக்கும்போது முருகனின் அருளினால் அனைத்து பாவங்களும் நீங்கும், வேண்டிய வரங்கள் கிட்டும்.
Chanting 108 names of Murugar brings blessings, removes diseases and grants fulfilment of desires.
📅 ஜப விவரங்கள்
📅 Chanting Guide
| விவரம்Detail | தமிழ்Value |
|---|---|
|
🗓️ சிறந்த நாள் 🗓️ Best Day |
செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமை, சஷ்டி, கந்த சஷ்டி Tuesday, Friday |
|
⏰ சிறந்த நேரம் ⏰ Best Time |
காலை பூஜை நேரம், மாலை 5 முதல் 7 மணி வரை Morning 6 AM to 7 AM |
|
🔢 ஜப எண்ணிக்கை 🔢 Chant Count |
முழுவதும் 108 நாமங்கள் 1, 3, அல்லது 7 தடவை |
🙏 முருகர் அருளால் இந்த மந்திரம் உங்கள் வாழ்வில் நன்மை பயக்கட்டும்.
🙏 May Murugar’s blessings be with you always.
🕉️ © 2026 Tamil Star Calendar | tamilstarcalendar.com
இந்த உள்ளடக்கம் tamilstarcalendar.com சொத்து. அனுமதியின்றி நகலெடுப்பது சட்டவிரோதம். Content belongs to tamilstarcalendar.com. Unauthorized copying is prohibited by law.
🌐 www.tamilstarcalendar.com