முருக காயத்ரி | Murugan Gayatri | முருகர் Mantra in Tamil

🕉️
முருக காயத்ரி
Murugan Gayatri

முருகர் மந்திரம்
Murugar Mantra

📿 மந்திர வரிகள்
📿 Mantra Text

ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாசேனாய தீமஹி | தன்னோ ஷண்முகஹ ப்ரசோதயாத் ||

🔤 Transliteration

Om Tatpurushaya Vidmahe Mahasenaya Dhimahi | Tanno Shanmukhah Prachodayat

📖 பொருள்
📖 Meaning

அந்த மேலான புருஷனை நாம் அறிந்திருக்கிறோம், தேவசேனாபதியை தியானிக்கிறோம், ஷண்முகன் நம்மை நல்வழியில் ஊக்குவிக்கட்டும்.

We know that Supreme Being (Murugar), we meditate on the Commander of the Divine Army. May Shanmukha inspire and illuminate our intellect.

✨ பலன்கள்
✨ Benefits

புத்தி கூர்மையாகும், படிப்பில் சிறப்பு கிட்டும், அன்றாட வாழ்க்கையில் நல்வழி கிடைக்கும், தீய சக்திகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

Removes all obstacles, grants bravery, wisdom and leads to spiritual elevation.

📅 ஜப விவரங்கள்
📅 Chanting Guide

விவரம்Detail தமிழ்Value
🗓️ சிறந்த நாள்
🗓️ Best Day
செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமை,சஷ்டி நன்னாள்
Tuesday, Friday, Sashti
⏰ சிறந்த நேரம்
⏰ Best Time
சூர்யோதயம், மாலை சந்தி வேளை
6 AM to 8 AM
🔢 ஜப எண்ணிக்கை
🔢 Chant Count
108 தடவை

🙏 முருகர் அருளால் இந்த மந்திரம் உங்கள் வாழ்வில் நன்மை பயக்கட்டும்.
🙏 May Murugar’s blessings be with you always.

🕉️ © 2026 Tamil Star Calendar | tamilstarcalendar.com

இந்த உள்ளடக்கம் tamilstarcalendar.com சொத்து. அனுமதியின்றி நகலெடுப்பது சட்டவிரோதம். Content belongs to tamilstarcalendar.com. Unauthorized copying is prohibited by law.

🌐 www.tamilstarcalendar.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *