🕉️
மாலை அணியும் மந்திரம்
Ayyappa Mala Dharana Mantra
ஐயப்பன் மந்திரம்
Ayyappan Mantra
📿 மந்திர வரிகள்
📿 Mantra Text
ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம்
வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம்யஹம்
சாந்த முத்ராம் சத்ய முத்ராம் வ்ருத முத்ராம் நமாம்யஹம்
சபர்யாச்ரச சத்யேன முத்ராம் பாது சதாபிமே
குரு தக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே
சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயாம் யஹம்
சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம்யஹம்
சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம
🔤 Transliteration
Gnanamudram Shasthru Mudram Guru Mudram Namaamyaham
Vanamudram Shuddha Mudram Rudra Mudram Namaamyaham
Santha Mudram Sathya Mudram Vratha Mudram Namaamyaham
Sabaryaachara Sathyena Mudram Paathu Sadaabime
Guru Dakshinaaya Poorvam Tasyaa Anugraha Kaarine
Saranagatha Mudraakkyam Thvan Mudram Dhaarayamyaham
Chin Mudram Kesari Mudram Bhadra Mudram Namaamyaham
Sabaryaachala Mudraayai Namastubhyam Namo Nama
📖 பொருள்
📖 Meaning
ஐயப்பன் மாலை அணியும் போது சொல்லப்படும் இந்த மந்திரம் ஞானம், சாஸ்தா.
A devotional hymn needs to be said during Malai Ceremony.
✨ பலன்கள்
✨ Benefits
இந்த மந்திரத்தை கூறுவதன் மூலம் சபர்யாசல முத்ரைக்கு (ஐயப்பனுக்கு) வணக்கங்களை செலுத்துகிறோம்.
Mala Dharana mantra purifies the devotee, removes sins and prepares the mind for Sabarimala pilgrimage.
📅 ஜப விவரங்கள்
📅 Chanting Guide
| விவரம்Detail | தமிழ்Value |
|---|---|
|
🗓️ சிறந்த நாள் 🗓️ Best Day |
தினமாலை அணியும் போது Saturday, Mandalam start |
|
⏰ சிறந்த நேரம் ⏰ Best Time |
மாலை அணியும் போது Early morning 4 AM to 6 AM |
|
🔢 ஜப எண்ணிக்கை 🔢 Chant Count |
1 தடவை |
🙏 ஐயப்பன் அருளால் இந்த மந்திரம் உங்கள் வாழ்வில் நன்மை பயக்கட்டும்.
🙏 May Ayyappan’s blessings be with you always.
🕉️ © 2026 Tamil Star Calendar | tamilstarcalendar.com
இந்த உள்ளடக்கம் tamilstarcalendar.com சொத்து. அனுமதியின்றி நகலெடுப்பது சட்டவிரோதம். Content belongs to tamilstarcalendar.com. Unauthorized copying is prohibited by law.
🌐 www.tamilstarcalendar.com