🕉️
ஐயப்ப காயத்ரி
Ayyappa Gayatri
ஐயப்பன் மந்திரம்
Ayyappan Mantra
📿 மந்திர வரிகள்
📿 Mantra Text
ஓம் பூதநாதாய வித்மஹே மஹாதேவாய தீமஹி | தன்னோ சாஸ்தா ப்ரசோதயாத் ||
🔤 Transliteration
Om Bhoothanathaya Vidmahe Mahadevaya Dhimahi | Tanno Shastha Prachodayat
📖 பொருள்
📖 Meaning
பூதநாதனாகிய தர்மசாஸ்தாவை தியானித்து, அவர் நம் புத்தியை நல்வழியில் செலுத்தட்டும் என வேண்டுகிறோம்.
We meditate on Lord Shasta, the Lord of all beings; may He inspire our intellect.
✨ பலன்கள்
✨ Benefits
புத்தி தெளிவு, தர்ம நெறி, மன கட்டுப்பாடு, பக்தி வளர்ச்சி கிடைக்கும்.
Reciting Ayyappa Gayatri brings divine light, removes obstacles and grants Lord Ayyapan's grace and protection.
📅 ஜப விவரங்கள்
📅 Chanting Guide
| விவரம்Detail | தமிழ்Value |
|---|---|
|
🗓️ சிறந்த நாள் 🗓️ Best Day |
சனிக்கிழமை, மண்டல விரத நாட்கள் Saturday, Mandalam |
|
⏰ சிறந்த நேரம் ⏰ Best Time |
காலை 5 முதல் 7 மணி வரை Morning 6 AM to 7 AM |
|
🔢 ஜப எண்ணிக்கை 🔢 Chant Count |
108 தடவை |
🙏 ஐயப்பன் அருளால் இந்த மந்திரம் உங்கள் வாழ்வில் நன்மை பயக்கட்டும்.
🙏 May Ayyappan’s blessings be with you always.
🕉️ © 2026 Tamil Star Calendar | tamilstarcalendar.com
இந்த உள்ளடக்கம் tamilstarcalendar.com சொத்து. அனுமதியின்றி நகலெடுப்பது சட்டவிரோதம். Content belongs to tamilstarcalendar.com. Unauthorized copying is prohibited by law.
🌐 www.tamilstarcalendar.com