🕉️
108 கணபதி போற்றிகள்
108 Ganapathi Potri
பிள்ளையார் மந்திரம்
Vinayagar Mantra
📿 மந்திர வரிகள்
📿 Mantra Text
1. ஓம் விநாயகனே போற்றி
2. ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி
3. ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி
4. ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
5. ஓம் அமிர்த கணேசா போற்றி
6. ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி
7. ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி
8. ஓம் ஆனை முகத்தோனே போற்றி
9. ஓம் ஆறுமுகன் சோதரணே போற்றி
10. ஓம் ஆதி மூலமே போற்றி
11. ஓம் ஆனந்த உருவே போற்றி
12. ஓம் ஆபத் சகாயா போற்றி
13. ஓம் இமவான் சந்ததியே போற்றி
14. ஓம் இடரைக் களைவோனே போற்றி
15. ஓம் ஈசன் மகனே போற்றி
16. ஓம் ஈகை உருவே போற்றி
17. ஓம் உண்மை வடிவே போற்றி
18. ஓம் உலக நாயகனே போற்றி
19. ஓம் ஊறும் களிப்பே போற்றி
20. ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி
21. ஓம் எளியவனே போற்றி
22. ஓம் எந்தையே போற்றி
23. ஓம் எங்குமிருப்பவனே போற்றி
24. ஓம் எருக்கு அணிந்தவனே போற்றி
25. ஓம் ஏழை பங்காளனே போற்றி
26. ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி
27. ஓம் ஐயனே போற்றி
28. ஓம் ஐங்கரனே போற்றி
29. ஓம் ஒப்பிலாதவனே போற்றி
30. ஓம் ஒதுக்க முடியாதவனே போற்றி
31. ஓம் ஒளிமய உருவே போற்றி
32. ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி
33. ஓம் கருணாகரனே போற்றி
34. ஓம் கரணத்தில் மகிழ்பவனே போற்றி
35. ஓம் கணேசனே போற்றி
36. ஓம் கணநாயகனே போற்றி
37. ஓம் கண்ணிற்படுபவனே போற்றி
38. ஓம் கலியுக நாதனே போற்றி
39. ஓம் கற்பகத்தருவே போற்றி
40. ஓம் கந்தனுக்கு தவியவனே போற்றி
41. ஓம் கிருபாநிதியே போற்றி
42. ஓம் கீர்த்தி அளிப்பவனே போற்றி
43. ஓம் குட்டில் மகிழ்பவனே போற்றி
44. ஓம் குறைகள் தீர்ப்பவனே போற்றி
45. ஓம் குணநிதியே போற்றி
46. ஓம் குற்றம் பொறுப்போனே போற்றி
47. ஓம் கூவிட வருவோய் போற்றி
48. ஓம் கூத்தன் மகனே போற்றி
49. ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி
50. ஓம் கொழுக்கட்டைப் பிரியனே போற்றி
51. ஓம் கோனே போற்றி
52. ஓம் கோவிந்தன் மருமகனே போற்றி
53. ஓம் சடுதியில் வருபவனே போற்றி
54. ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
55. ஓம் சங்கடஹரனே போற்றி
56. ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி
57. ஓம் சிறிய கண்ணோனே போற்றி
58. ஓம் சித்தம் கவர்ந்தோனே போற்றி
59. ஓம் சுருதிப் பொருளே போற்றி
60. ஓம் சுந்தரவடிவே போற்றி
61. ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
62. ஓம் ஞான முதல்வனே போற்றி
63. ஓம் தந்தம் உடைந்தவனே போற்றி
64. ஓம் தந்தத்தாற் எழுதியவனே போற்றி
65. ஓம் தும்பிக்கை உடையாய் போற்றி
66. ஓம் துயர் துடைப்பவனே போற்றி
67. ஓம் தெருவெலாம் காப்பவனே போற்றி
68. ஓம் தேவாதி தேவனே போற்றி
69. ஓம் தொந்தி விநாயகனே போற்றி
70. ஓம் தொழுவோ நாயகனே போற்றி
71. ஓம் தோணியே போற்றி
72. ஓம் தோன்றலே போற்றி
73. ஓம் நம்பியே போற்றி
74. ஓம் நாதனே போற்றி
75. ஓம் நீறணிந்தவனே போற்றி
76. ஓம் நீர்க்கரையமர்ந்தவனே போற்றி
77. ஓம் பழத்தை வென்றவனே போற்றி
78. ஓம் பாரதம் எழுதியவனே போற்றி
79. ஓம் பரம்பொருளே போற்றி
80. ஓம் பரிபூரணனே போற்றி
81. ஓம் பிரணவமே போற்றி
82. ஓம் பிரம்மசாரியே போற்றி
83. ஓம் பிள்ளையாரே போற்றி
84. ஓம் பிள்ளையார்பட்டியானே போற்றி
85. ஓம் பிறவிப்பிணி தீர்ப்பவனே போற்றி
86. ஓம் பிள்ளைகளை ஈர்ப்பவனே போற்றி
87. ஓம் புதுமை வடிவே போற்றி
88. ஓம் புண்ணியனே போற்றி
89. ஓம் பெரியவனே போற்றி
90. ஓம் பெரிய உடலோனே போற்றி
91. ஓம் பேரருளாளனே போற்றி
92. ஓம் பேதம் அறுப்போனே போற்றி
93. ஓம் மஞ்சளில் இருப்பவனே போற்றி
94. ஓம் மகிமையளிப்பவனே போற்றி
95. ஓம் மகாகணபதியே போற்றி
96. ஓம் மகேசுவரனே போற்றி
97. ஓம் முக்குறுணி விநாயகனே போற்றி
98. ஓம் முதலில் வணங்கப்படுவோனே போற்றி
99. ஓம் முறக்காதோனே போற்றி
100. ஓம் முழுமுதற்கடவுளே போற்றி
101. ஓம் முக்கணன் மகனே போற்றி
102. ஓம் முக்காலம் அறிந்தானே போற்றி
103. ஓம் மூத்தோனே போற்றி
104. ஓம் மூஞ்சுறு வாகனனே போற்றி
105. ஓம் வல்லப கணபதியே போற்றி
106. ஓம் வரம்தரு நாயகனே போற்றி
107. ஓம் விக்னேஸ்வரனே போற்றி
108. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி
🔤 Transliteration
1. Om Vinayagane Potri
2. Om Vinaigal Theerppavane Potri
3. Om Arasamarthadi Amarnthavane Potri
4. Om Aganthai Azhiththavane Potri
5. Om Amirtha Ganesha Potri
6. Om Aruginil Magizhpavane Potri
7. Om Achcham Thavirppavane Potri
8. Om Aanai Mugathone Potri
9. Om Arumugan Sodharane Potri
10. Om Aadhi Moolame Potri
11. Om Aananda Uruve Potri
12. Om Aapath Sakaya Potri
13. Om Imavaan Santhathiye Potri
14. Om Idaraik Kalaivone Potri
15. Om Eesan Magane Potri
16. Om Eegai Uruve Potri
17. Om Unmai Vadive Potri
18. Om Ulaga Nayagane Potri
19. Om Oorum Kalippe Potri
20. Om Oozhvinai Aruppavane Potri
21. Om Eliyavane Potri
22. Om Endhaiye Potri
23. Om Engum Iruppavane Potri
24. Om Erukku Anindhavane Potri
25. Om Ezhai Pangaalane Potri
26. Om Yetram Alippavane Potri
27. Om Aiyane Potri
28. Om Aingaraney Potri
29. Om Oppilaathavane Potri
30. Om Othukka Mudiyathavane Potri
31. Om Olimaya Uruve Potri
32. Om Olavai Karuliyavane Potri
33. Om Karunakaraney Potri
34. Om Karanathil Magizhpavane Potri
35. Om Ganesane Potri
36. Om Gananayagane Potri
37. Om Kannirpadupavane Potri
38. Om Kaliyuga Naadhaney Potri
39. Om Karpagatharuve Potri
40. Om Kandhanukku Thaviyavane Potri
41. Om Krupanidhiye Potri
42. Om Keerthi Alippavane Potri
43. Om Kuttil Magizhpavane Potri
44. Om Kuraigal Theerppavane Potri
45. Om Gunaanidhiye Potri
46. Om Kutram Poruppone Potri
47. Om Koovida Varuvoy Potri
48. Om Kooththan Magane Potri
49. Om Kollai Kolvone Potri
50. Om Kozhukattai Priyane Potri
51. Om Kone Potri
52. Om Govindan Marumagane Potri
53. Om Sadudiyil Varupavane Potri
54. Om Sankaran Puthalvane Potri
55. Om Sankata Haraney Potri
56. Om Chaturthi Nayagane Potri
57. Om Siriya Kannone Potri
58. Om Siththam Kavarnthone Potri
59. Om Sruthi Porule Potri
60. Om Sundara Vadive Potri
61. Om Gnaalam Kaappavane Potri
62. Om Gnana Mudhalvane Potri
63. Om Thandham Udaindhavane Potri
64. Om Thandhaththaal Ezhudhiyavane Potri
65. Om Thumbikkai Udayaai Potri
66. Om Thuyar Thudaippavane Potri
67. Om Theruvellaam Kaappavane Potri
68. Om Devadhi Devane Potri
69. Om Thondhi Vinayagane Potri
70. Om Thozhuvo Nayagane Potri
71. Om Thoniye Potri
72. Om Thondrale Potri
73. Om Nambiye Potri
74. Om Naadhaney Potri
75. Om Neer Anindhavane Potri
76. Om Neerkarai Amarnthavane Potri
77. Om Pazhathai Vendravane Potri
78. Om Bharatham Ezhudhiyavane Potri
79. Om Paramporule Potri
80. Om Paripooranane Potri
81. Om Pranavame Potri
82. Om Brahmachariye Potri
83. Om Pillaiyaare Potri
84. Om Pillaiyarpattiyane Potri
85. Om Piravippini Theerppavane Potri
86. Om Pillaigalai Eerppavane Potri
87. Om Puthumai Vadive Potri
88. Om Punniyane Potri
89. Om Periyavane Potri
90. Om Periya Udalone Potri
91. Om Perarulalane Potri
92. Om Bedham Aruppone Potri
93. Om Manjalil Iruppavane Potri
94. Om Magimai Alippavane Potri
95. Om Maha Ganapathiye Potri
96. Om Maheswaraney Potri
97. Om Mukkuruni Vinayagane Potri
98. Om Mudhalil Vanangappaduvone Potri
99. Om Murakkaadhone Potri
100. Om Muzhumutharkadavule Potri
101. Om Mukkannan Magane Potri
102. Om Mukkalam Arindhane Potri
103. Om Moothone Potri
104. Om Moonjuru Vahanane Potri
105. Om Vallabha Ganapathiye Potri
106. Om Varam Tharu Nayagane Potri
107. Om Vigneshwarane Potri
108. Om Vetri Alippavane Potri
📖 பொருள்
📖 Meaning
கணபதியின் 108 வெவ்வேறு திருநாமங்களை போற்றிப் பாடும் மந்திரத் தொகுப்பாகும். பக்தர்கள் இதனை பாராயணம் செய்து விநாயகரின் அருளைப் பெறுகின்றனர்.
This is a collection of 108 sacred praises of Lord Ganesha. Devotees chant these names to invoke the blessings of Vinayagar for wisdom, prosperity and the removal of obstacles.
✨ பலன்கள்
✨ Benefits
இந்த கணபதி 108 போற்றிகளை பக்தியுடன் பாராயணம் செய்வதால் தடைகள் நீங்கும். கல்வி, செல்வம், புத்திசாலித்தனம், வெற்றி மற்றும் மன அமைதி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி போன்ற நாட்களில் இதனை ஜபிப்பது மங்களமும் ஐஸ்வர்யமும் அளிக்கும்.
Reciting 108 names of Ganapathi removes all sins, grants prosperity, wisdom and Lord Ganesha's complete blessings.
📅 ஜப விவரங்கள்
📅 Chanting Guide
| விவரம்Detail | தமிழ்Value |
|---|---|
|
🗓️ சிறந்த நாள் 🗓️ Best Day |
சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி Wednesday, Chaturthi |
|
⏰ சிறந்த நேரம் ⏰ Best Time |
காலை பூஜை நேரம் அல்லது மாலை நேரம் Morning or Evening |
|
🔢 ஜப எண்ணிக்கை 🔢 Chant Count |
1 முறை அல்லது 108 முறை |
🙏 பிள்ளையார் அருளால் இந்த மந்திரம் உங்கள் வாழ்வில் நன்மை பயக்கட்டும்.
🙏 May Vinayagar’s blessings be with you always.
🕉️ © 2026 Tamil Star Calendar | tamilstarcalendar.com
இந்த உள்ளடக்கம் tamilstarcalendar.com சொத்து. அனுமதியின்றி நகலெடுப்பது சட்டவிரோதம். Content belongs to tamilstarcalendar.com. Unauthorized copying is prohibited by law.
🌐 www.tamilstarcalendar.com