🕉️
விஷ்ணு காயத்ரி
Vishnu Gayatri
பெருமாள் மந்திரம்
Perumal Mantra
📿 மந்திர வரிகள்
📿 Mantra Text
ஓம் நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி | தன்னோ விஷ்ணுஹ ப்ரசோதயாத் ||
🔤 Transliteration
Om Narayanaya Vidmahe Vasudevaya Dhimahi | Tanno Vishnuh Prachodayat
📖 பொருள்
📖 Meaning
நாராயணனை அறிந்திருக்கிறோம், வாசுதேவனை தியானிக்கிறோம், விஷ்ணு நம்மை நல்வழியில் ஊக்குவிக்கட்டும்.
We know Narayana, we meditate on Vasudeva. May Perumal inspire and illuminate our intellect.
✨ பலன்கள்
✨ Benefits
புத்தி விகாசம் அடையும், வாழ்க்கையில் நல்வழி கிடைக்கும், மோட்ச வழி திறக்கும், குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்.
Reciting Vishnu Gayatri removes ignorance, grants wisdom, prosperity and Lord Perumal's divine grace.
📅 ஜப விவரங்கள்
📅 Chanting Guide
| விவரம்Detail | தமிழ்Value |
|---|---|
|
🗓️ சிறந்த நாள் 🗓️ Best Day |
வியாழக்கிழமை, ஏகாதசி Wednesday, Ekadasi |
|
⏰ சிறந்த நேரம் ⏰ Best Time |
சூர்யோதயம், மாலை சந்தி Morning 6 AM to 7 AM |
|
🔢 ஜப எண்ணிக்கை 🔢 Chant Count |
108 தடவை |
🙏 பெருமாள் அருளால் இந்த மந்திரம் உங்கள் வாழ்வில் நன்மை பயக்கட்டும்.
🙏 May Perumal’s blessings be with you always.
🕉️ © 2026 Tamil Star Calendar | tamilstarcalendar.com
இந்த உள்ளடக்கம் tamilstarcalendar.com சொத்து. அனுமதியின்றி நகலெடுப்பது சட்டவிரோதம். Content belongs to tamilstarcalendar.com. Unauthorized copying is prohibited by law.
🌐 www.tamilstarcalendar.com