விநாயகர் அஷ்டகம் | Vinayagar Ashtakam | விநாயகர் அஷ்டகம் Lyrics Tamil

அஷ்டகம் | விநாயகர் பாடல்
Ashtakam | Vinayagar Song

விநாயகர் அஷ்டகம்
Vinayagar Ashtakam


ஏகதந்தம் மஹாகாயம்
தப்ரத காஞ்சன சந்நிபம்
லம்போதரம் விசாலாக்ஷம்
வந்தேஹம் கணநாயகம்
வந்தேஹம் கணநாயகம்.

மௌஞ்ஜிக்ருஷ்ணா ஜீனகரம்
நாகயக்ஞோபவீதினம்
பாலேந்து சகலம் மௌலௌ
வந்தேஹம் கணநாயகம்
வந்தேஹம் கணநாயகம்.

அம்பிகாஹ்ருதயானந்தம்
மாத்ருபிர் பரிவேஷ்டிதம்
பக்தப்ரியம் மதோன்மத்தம்
வந்தேஹம் கணநாயகம்
வந்தேஹம் கணநாயகம்.

சித்ரரத்ன விசித்ராங்கம்
சித்ரமாலா விபூஷிதம்
காமரருபதரம் தேவம்
வந்தேஹம் கணநாயகம்
வந்தேஹம் கணநாயகம்.

கஜவக்ரம் சுரஸ்ரேஷ்டம்
கர்ண சாமரபூஷிதம்
பாசாங்குசதரம் தேவம்
வந்தேஹம் கணநாயகம்
வந்தேஹம் கணநாயகம்.

மூஷகோத்தம மாருஹ்ய
தேவாசுர மஹா ஹவே
யோத்துகாமம் மஹாவீர்யம்
வந்தேஹம் கணநாயகம்
வந்தேஹம் கணநாயகம்.

யக்ஷகின்னர கந்தர்வ
சித்தவித்தியாதரைஸ்ஸதா
ஸ்தூயமானம் மஹாபாஹும்
வந்தேஹம் கணநாயகம்
வந்தேஹம் கணநாயகம்.

சர்வ விக்னஹரம் தேவம்
சர்வ விக்னவிவர்ஜிதம்
சர்வ சித்தி ப்ரதாதாரம்
வந்தேஹம் கணநாயகம்
வந்தேஹம் கணநாயகம்.

கணாஷ்டகமிதம் புண்யம் ய: படேத் சததம் நர:
சித்தயந்தி சர்வகார்யாணி வித்யாவான் தனவான் பவதி

விவரம்Detail தமிழ்English
🙏 தெய்வம்🙏 Deity விநாயகர்Vinayagar
🎵 வகை🎵 Category அஷ்டகம்Ashtakam

📱 முழு பாடல் தொகுப்பிற்கு ஆப் டவுன்லோட் செய்யுங்கள்!
📱 Download App for Full Song Collection!


ஆப் டவுன்லோட் செய்க →
Download App →

🕉️ © 2026 Tamil Star Calendar | tamilstarcalendar.com

இந்த உள்ளடக்கம் tamilstarcalendar.com சொத்து. அனுமதியின்றி நகலெடுப்பது சட்டவிரோதம். Content belongs to tamilstarcalendar.com. Unauthorized copying is prohibited by law.

🌐 www.tamilstarcalendar.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *