⭐
அஷ்டகம் | சிவன் பாடல்
Ashtakam | Shiva Song
பில்வாஷ்டகம்
Bilvashtakam
த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரம் ச த்ரியாயுதம்
த்ரிஜன்ம பாப ஸம்ஹாரம் ஏக பில்வம் ஸிவார்பணம் (1)
த்ரிஸாகைர் பில்வ பித்ரைஸ்ச அர்ச்சித்ரை : கோமலை ஸூபை:
தவ பூஜாம் கரிஷ்யாமி ஏக பில்வம் ஸிவார்பணம் (2)
கோடிகன்யாமஹாதானம் கில பர்வத- கோடய:
காஞ்சனம் ஸீலதாநேந ஏக பில்வம் ஸிவார்பணம் (3)
காஸிஷேத்ர நிவாஸம் ச காலபைரவ தர்ஸனம்
ப்ரயாகே மாதவம் த்ருஷ்ட்வா ஏக பில்வம் ஸிவார்பணம் (4)
இந்து வாரே வ்ரதம் ஸ்தித்வா நிராஹாரோ மஹேஸ்வர:
நக்தம் கரிஷ்யாமி தேவேஸ ஏக பில்வம் ஸிவார்பணம் (5)
ராமலிங்க ப்ரதிஷ்டா ச வைவாஹிக க்ருதம் ததா
தடாகாதி ச ஸந்தானம் ஏக பில்வம் ஸிவார்பணம் (6)
அகண்ட பில்வபத்ரம் ச ஆயுதம் ஸிவபூஜனம்
க்ருதம் நாம ஸஹஸ்ரேண ஏக பில்வம் ஸிவார்பணம் (7)
உமயா ஸஹதேவே ச நந்தி வாஹனமேவ ச
பஸ்மலேபன ஸர்வாங்கம் ஏக பில்வம் ஸிவார்பணம் (8)
ஸாலக்ராமேஷூ விப்ராணாம் தடாகம் தஸகூபயோ:
யஞ்ஜகோடி ஸஹஸ்ரம் ச ஏக பில்வம் ஸிவார்பணம் (9)
தந்திகோடி ஸஹஸ்ரேஷூ அஸ்வமேத ஸதக்ருதெள
கோடிகன்யா மஹாதானம் ஏக பில்வம் ஸிவார்பணம் (10)
பில்வானாம் தர்ஸனம் புண்யம் ஸ்பர்ஸனம் பாபநாஸனம்
அகோர பாப ஸம்ஹாரம் ஏக பில்வம் ஸிவார்பணம் (11)
ஸஹஸ்ர வேத பாடேஷூ ப்ரஹ்ம ஸ்தாபனமுச்யதே
அநேக வ்ரத கோடீனாம் ஏக பில்வம் ஸிவார்பணம் (12)
அந்நதான ஸஹஸ்ரேஷூ ஸஹஸ்ரோபநயனம் ததா
அனேக ஜன்ம பாபாநி ஏக பில்வம் ஸிவார்பணம் (13)
பில்வாஷ்டகம் இதம் புண்யம் ய: படேத் ஸிவஸந்நிதெள
ஸிவலோக மவாப்நோதி ஏக பில்வம் ஸிவார்பணம் (14)
| விவரம்Detail | தமிழ்English |
|---|---|
| 🙏 தெய்வம்🙏 Deity | சிவன்Shiva |
| 🎵 வகை🎵 Category | அஷ்டகம்Ashtakam |
📱 முழு பாடல் தொகுப்பிற்கு ஆப் டவுன்லோட் செய்யுங்கள்!
📱 Download App for Full Song Collection!
🕉️ © 2026 Tamil Star Calendar | tamilstarcalendar.com
இந்த உள்ளடக்கம் tamilstarcalendar.com சொத்து. அனுமதியின்றி நகலெடுப்பது சட்டவிரோதம். Content belongs to tamilstarcalendar.com. Unauthorized copying is prohibited by law.
🌐 www.tamilstarcalendar.com