ஆஞ்சநேயர் துதி | Anjaneyar Thuthi | ஆஞ்சநேயர் துதி Lyrics Tamil

துதி | ஆஞ்சநேயர் பாடல்
Praise Song | Anjaneya Song

ஆஞ்சநேயர் துதி
Anjaneyar Thuthi


ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் வானரதூதா ஜெய்ஹனுமான்
ஜெய ஹனுமான் ஜெய ஹனுமான் மாருதி ராயா ஜெயஹனுமான்
ஜெய ஹனுமான் ஜெய ஹனுமான் வாயுகுமாரா ஜெயஹனுமான்
ஜெய ஹனுமான் ஜெய ஹனுமான் அஞ்சனபுத்ரா ஜெயஹனுமான்
ஜெய ஹனுமான் ஜெய ஹனுமான் ஆஞ்சநேயா ஜெயஹனுமான்
ஜெய ஹனுமான் ஜெய ஹனுமான் முக்யப்ராணா ஜெயஹனுமான்
ஜெய ஹனுமான் ஜெய ஹனுமான் மூராவதார ஜெயஹனுமான்
ஜெய ஹனுமான் ஜெய ஹனுமான் பாரதி ரமணா ஜெயஹனுமான்
ஜெய ஹனுமான் ஜெய ஹனுமான் ஸ்ரீராம தூதா ஜெயஹனுமான்
ஜெய ஹனுமான் ஜெய ஹனுமான் மஹானுபாவா ஜெயஹனுமான்
ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் சஞ்சலம் தீர்ப்பான் ஜைஹனுமான்
ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஆபத்பாந்தவன் ஜெய்ஹனுமான்
ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் அநாதரக்ஷகன் ஜைஹனுமான்
ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் வரம்தருபவன் ஜெய்ஹனுமான்
ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் சீதையை மீட்டவன் ஜெய்ஹனுமான்
ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஹனுமான்!!!

விவரம்Detail தமிழ்English
🙏 தெய்வம்🙏 Deity ஆஞ்சநேயர்Anjaneya
🎵 வகை🎵 Category துதிPraise Song

📱 முழு பாடல் தொகுப்பிற்கு ஆப் டவுன்லோட் செய்யுங்கள்!
📱 Download App for Full Song Collection!


ஆப் டவுன்லோட் செய்க →
Download App →

🕉️ © 2026 Tamil Star Calendar | tamilstarcalendar.com

இந்த உள்ளடக்கம் tamilstarcalendar.com சொத்து. அனுமதியின்றி நகலெடுப்பது சட்டவிரோதம். Content belongs to tamilstarcalendar.com. Unauthorized copying is prohibited by law.

🌐 www.tamilstarcalendar.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *