⭐
பஜனை | பெருமாள் பாடல்
Bhajan | Perumal Song
பஜ கோவிந்தம்
Bhaja Govindam
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே
சம்ப்ராப்தே சந்நிஹிதே காலே நஹி நஹி ரக்ஷதி டுக்ருங் கரனே .1
மூட ஜஹீஹி தன ஆகம த்ருஷ்ணாம் குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம்
யல்லபஸே நிஜ கர்மோபாத்தம் வித்தம் தேன வினோதய சித்தம் .2
நாரீ ஸ்தன பரநாபீ தேசம் த்ருஷ்ட்வா மா கா மோஹா வேசம்
ஏதத் மாம்ஸ வசா திவிகாரம் மனஸி விசிந்தய வாரம் வாரம் .3
நளினீ தலகத் ஜலமதி தரலம் தத் வத் ஜீவிதம் அதிசய சபலம்
வித்தி வ்யாதி அபிமான் க்ரஸ்தம் லோகம் சோக ஹதம் ச சமஸ்தம் .4
யாவத் வித்தோ பார்ஜன ஸக்த: தாவன்னிஜ பரிவாரோ ரக்த:
பஸ்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே வார்த்தாம் கோபின ப்ருச்சதி கேஹே .5
யாவத் பவனோ நிவசதி தேஹே தாவத் ப்ருச்சதி குசலம் கேஹே
கதவதி வாயோ தேஹாபாயே பார்யா பிப்யதி தஸ்மின் காயே .6
பால தாவத் க்ரீடா சக்த: தருண தாவத் தருணீ சக்த:
வ்ருத்த தாவத் சிந்தா சக்த: பரமே ப்ரஹ்மணி கோ அபி ந சக்த: .7
கா தே காந்தா க: தே புத்ர: சம்சாரோ அயம் அதீவ விசித்ர:
கஸ்ய த்வம் க: குத ஆயாத: தத்வம் சிந்தய ததிஹ ப்ராத: .8
ஸத்ஸங்கத்வே நிஸ்-ஸங்கத்வம் நிஸ்-ஸங்கத்வே நிர்-மோஹத்வம்
நிர்-மோஹாத்வே நிஸ்சல தத்வம் நிஸ்சல தத்வே ஜீவன் முக்தி: .9
வயஸி கதே க: காம விகார: சுஸ்கே நீரே க: கா சார:
க்ஷீணே வித்தே க: பரிவார: ஞாதே தத்வே க: சம்சார: .10
மா குரு தன ஜன யௌவன கர்வம் ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம்
மாயாமயம் இதம் அகிலம் ஹித்வா ப்ரஹ்ம பதம் த்வம் ப்ரவிச விதித்வா .11
தினயாமின்யோ சாயம் ப்ராத: சிசிர வசந்தோ புனராயாத:
கால: க்ரீடதி கச்சதி ஆயு: ததபி ந முஜ்சதி ஆசா வாயு: .12
கா தே காந்தா தன கத சிந்தா வாதுல கிம் தவ நாஸ்தி நியந்தா
த்ரிஜகதி சஜ்ஜன் சங்கதிரேகா பவதி பவார்னவதரனே நௌகா .13
ஜடிலோ முண்டீ லுஞ்ச்சித கேச: காஷாயாம்பர பஹீத்ருத வேஷ
பச்யன்னபி சந பச்யதி மூட: உத்ர நிமித்தோ பஹீத்ருத வேஷ: .14
அங்கம் கலிதம் பலிதம் முண்டம் தசன விஹீனம் ஜாதம் துண்டம்
வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம் ததபி ந முஜ்சதி ஆசா பிண்டம் .15
அக்ரே வன்னி: ப்ருஷ்டே பானு: ராத்ரௌ சுபுக ஸமர்பித ஜானு:
காதல பிஷஸ் தருதல வாஸ: ததபி ந முஞ்ச்சத் யாசா பாச: .16
குருதே கங்கா சாகர கமனம் வ்ரத பரிபாலனம் அதவா தானம்
ஞான விஹீன: ஸர்வமதேன முக்திம் ந பஜதி ஜன்மஸ தேன .17
ஸுரமந்திர தருமூல நிவாஸ: சய்யா பூதலம் அசினம் வாஸ:
ஸர்வ பரிக்ரஹ போக த்யாக: கஸ்ய ஸுகம் நகரோதி விராக: .18
யோகரதோ வா போகரதோ வா சங்கரதோ வா சங்க விஹீன:
யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம் நந்ததி நந்ததி நந்தத்யேவ .19
பகவத் கீதா கிஞ்சிததீதா கங்காஜல லவ கணிகா பீதா
ஸக்ருதபி யேன முராரி ஸமர்சா க்ரியதே தஸ்ய யமேன ந சர்சா .20
புனரபி ஜனனம் புனரபி மரணம் புனரபி ஜனனீ ஜடரே சயனம்
இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே க்ருபயா பாரே பாஹி முராரே .21
கஸ்த்வம் கோ அஹம் குத ஆயாத: கா மே ஜனனீ கோ மே தாத:
இதி பரிபாவ்ய சர்வம் அசாரம் விஸ்வம் த்யக்த்வா ஸ்வப்ன விசாரம் .22
த்வயீ மயி ச அன்யத்ரேகோ விஷ்ணு: வ்யர்தம் குப்யஸி மய்ய ஸஹிஷ்ணு:
பவ ஸமசித்த: ஸர்வத்ர த்வம் வாச்சஸி அசிராத் யதி விஷ்ணுத்வம் .23
சத்ரோ மித்ரே புத்ரே பந்தோ மா குரு யத்னம் விக்ரஹ சந்தொள
ஸர்வஸ்மின் அபி பஸ்ய ஆத்மானம் ஸர்வத்ரோ ஸ்ருஜ பேதா ஞானம் .24
காமம் க்ரோதம் லோபம் மோஹம் த்யக்த்வா ஆத்மானம் பாவ்ய கோ அஹம்
ஆத்ம ஞான விஹீனா மூடா: தே பச்யந்தே நரக நிகூடா: .25
கேயம் கீதா நாம ஸஹஸ்ரம் த்யேயம் ஸ்ரீபதி ரூபமஜஸ்ரம்
நேயம் ஸஜ்ஜன ஸங்கே சித்தம் தேயம் தீனஜனாய ச வித்தம் .26
சுகத: க்ரியதே ராமா போக: பஸ்சாத் தந்த சரீரே ரோக:
யத்யபி லோகே மரணம் சரணம் த் அபி ந முஜ்சதி பாபா சரணம் .27
அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம் நாஸ்தி தத: ஸுகலேச: ஸத்யம்
புத்ராதபி தனபாஜாம் பீதி: ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி: .28
ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம் நித்யா நித்ய விவேக விசாரம்
ஜாப்யசமேத சமாதி விதானம் குர்வ வதானம் மஹத் அவதானம் .29
குரு சரணாம்புஜ நிர்பர பக்த: ஸம்ஸாராத சிராத்பவ முக்த:
ஸேந்த்ரியமானஸ நியமாதேவம் த்ருக்ஷ்யஸி நிஜ ஹ்ருதயஸ்தம் தேவம் .30
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே
நாமஸ்மரணாதன்யமுபாயம் நஹி பஷ்யாமோ பவத்தரணே .31
| விவரம்Detail | தமிழ்English |
|---|---|
| 🙏 தெய்வம்🙏 Deity | பெருமாள்Perumal |
| 🎵 வகை🎵 Category | பஜனைBhajan |
📱 முழு பாடல் தொகுப்பிற்கு ஆப் டவுன்லோட் செய்யுங்கள்!
📱 Download App for Full Song Collection!
🕉️ © 2026 Tamil Star Calendar | tamilstarcalendar.com
இந்த உள்ளடக்கம் tamilstarcalendar.com சொத்து. அனுமதியின்றி நகலெடுப்பது சட்டவிரோதம். Content belongs to tamilstarcalendar.com. Unauthorized copying is prohibited by law.
🌐 www.tamilstarcalendar.com