சாய் 108 போற்றி | Sai 108 Potri | சாய் பாபா Mantra in Tamil

🕉️
சாய் 108 போற்றி
Sai 108 Potri

சாய் பாபா மந்திரம்
Sai Baba Mantra

📿 மந்திர வரிகள்
📿 Mantra Text

1. ஓம் சாய்நாதா போற்றி
2. ஓம் தட்சிணாமூர்த்தி தத்த அவதாரா போற்றி
3. ஓம் சாகர சாயியே போற்றி
4. ஓம் பண்டரிபுர விட்டலே போற்றி
5. ஓம் வேங்கட ஸ்மரணா போற்றி
6. ஓம் கிருஷ்ணா ராம சிவா மாருதி ரூபா போற்றி
7. ஓம் இறைவன் ஒருவனே என்பாய் போற்றி
8. ஓம் பிறவி பிணி தீர்ப்பாய் போற்றி
9. ஓம் மதங்களை கடந்த மகானே போற்றி
10. ஓம் நாக சாயியே போற்றி
11. ஓம் வேண்டுவோர் துயர் தீர்க்கும் யோகியே போற்றி
12. ஓம் சீரடி வாசா சித்தேஸ்வரா போற்றி
13. ஓம் அற்புதங்கள் செய்யும் ஆண்டவா போற்றி
14. ஓம் முக்திக்கு வழி காட்டும் முனிவா போற்றி
15. ஓம் உள்ளத்தின் உள்ளே உறைபவரே போற்றி
16. ஓம் ஆனந்தமயமானவரே போற்றி
17. ஓம் சரண் அடைதோரை காப்பவரே போற்றி
18. ஓம் யாமிருக்க பயமேன் என்பவரே போற்றி
19. ஓம் விஷ்னு நாம பாராயண பிரியரே போற்றி
20. ஓம் சித்திரத்தில் உயிருடன் பேசும் தெய்வமே போற்றி
21. ஓம் மாயையை விரட்டுபவரே போற்றி
22. ஓம் கண் திருஷ்டி பில்லி சூன்யம் தீர்ப்பவரே போற்றி
23. ஓம் பிரம்ம ஞானம் அளிப்பவரே போற்றி
24. ஓம் குருவார தேவா போற்றி
25. ஓம் சம்சார பயங்களை போக்குபவரே போற்றி
26. ஓம் துனியின் உதியே மருந்தென்பாய் போற்றி
27. ஓம் பிராத்தினைக்கு இளகுவாய் போற்றி
28. ஓம் எளிமை வடிவானாய் போற்றி
29. ஓம் சகல லோக சஞ்சாரியே போற்றி
30. ஓம் முக்காலமும் உணர்ந்தவரே போற்றி
31. ஓம் மும்மூர்த்தியின் திருஉருவே போற்றி
32. ஓம் சகல ஜீவன்களிலும் இருப்பாய் போற்றி
33. ஓம் மூன்றாம் பிறையில் காட்சி தருவாய் போற்றி
34. ஓம் முந்தைய வினைகளை அறுப்பவரே போற்றி
35. ஓம் ஓம்சாய்ராம் மந்திரத்தின் சக்தியே போற்றி
36. ஓம் மதவேறுபாடுகளை களைந்தாய் போற்றி
37. ஓம் உண்மை அன்புக்கு மகிழ்பவரே போற்றி
38. ஓம் அன்ன பாபாவே போற்றி
39. ஓம் இல்லறமும் நல்லறமே என்றாய் போற்றி
40. ஓம் இளமையிலே துறவியானாய் போற்றி
41. ஓம் உலகெல்லாம் உன் நாமமே போற்றி
42. ஓம் தட்சினண பிரியரே போற்றி
43. ஓம் திக்கெட்டும் நீயே போற்றி
44. ஓம் திக்கற்றோர்க்கும் நீயே போற்றி
45. ஓம் சத்சரித சப்தாஹத்தில் அருள்வாய் போற்றி
46. ஓம் தனதான்யம் அளிப்பாய் போற்றி
47. ஓம் சிந்தையிலே விந்தை செய்வாய் போற்றி
48. ஓம் கனவிலும் காட்சி அளித்தாய் போற்றி
49. ஓம் நினைவிலும் காட்சி அளிப்பாய் போற்றி
50. ஓம் நீர் ஊற்றி விளக்கேற்றினாய் போற்றி
51. ஓம் துவாரகாமயி தெய்வமே போற்றி
52. ஓம் சாவடியில் சயனிக்கும் சத்குருவே போற்றி
53. ஓம் மகான்களின் தந்தையே போற்றி
54. ஓம் ஆனந்த நிலையை அருள்வாய் போற்றி
55. ஓம் நம்பிக்கை பொறுமை காணிக்கையாய் கேட்பாய் போற்றி
56. ஓம் வெங்குசாவின் சீடரே போற்றி
57. ஓம் பலருக்கும் படியளக்கும் பகவானே போற்றி
58. ஓம் வாக்கு பலிதம் தந்திடும் சரஸ்வதியே போற்றி
59. ஓம் வாழ்வாங்கு வாழ வாழ்த்திடுவாய் போற்றி
60. ஓம் உனை மறவா வரம் தருவாய் போற்றி
61. ஓம் கலங்குவோர் மனம் களிக்கச்செய்பவரே போற்றி
62. ஓம் குழந்தை வரம் அருளும் குருவே போற்றி
63. ஓம் அன்னையாய் தந்தையாய் ஆதரிக்கும் அருளே போற்றி
64. ஓம் உங்கள் காலடியே எங்கள் சீரடியாம் போற்றி
65. ஓம் இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழவைப்பாய் போற்றி
66. ஓம் காம குரோத மதமாச்சர்யம் தீர்ப்பாய் போற்றி
67. ஓம் காசி பிரயாகையை கால்விரலில் காட்டியவரே போற்றி
68. ஓம் தீபங்களை ஏற்றி பாவங்களை போக்கினாய் போற்றி
69. ஓம் தினம்தினம் தியானிப்பவர்களுக்கு சாய்லட்சுமி ரூபமானாய் போற்றி
70. ஓம் சீரடியே பண்டரிபுரம் என்றாய் போற்றி
71. ஓம் அன்பால் உலகமுழுவதும் ஒற்றுமை ஆக்கினாய் போற்றி
72. ஓம் ஐந்து பிராணங்களை ஜோதியாய் ஏற்றவைத்தாய் போற்றி
73. ஓம் ஆரத்தி எடுப்பவரின் ஆராத்துயர் தீர்ப்பாய் போற்றி
74. ஓம் அருளாசியை பிரசாதமாய் அளிப்பாய் போற்றி
75. ஓம் சுமைகளை ஏற்று பகைமையை போக்குவாய் போற்றி
76. ஓம் கண்ணொளி தந்து காதொலி கேட்கசெய்வாய் போற்றி
77. ஓம் சரணம் அடைவோர்க்கு கமலபாதம் காட்டுவாய் போற்றி
78. ஓம் காலை ஆரத்தியில் கருணாமூர்த்தி காட்சி ஆவாய் போற்றி
79. ஓம் நிலையான ஞானம் நிலைக்கச்செய்வாய் போற்றி
80. ஓம் சியாமா தாஸ்கனு மகல்சா தாத்யா சத்குருவே போற்றி
81. ஓம் அல்லா இயேசு அன்னை அனைத்தும் ஆனாய் போற்றி
82. ஓம் பக்திக்கேற்ற பலனளிப்பாய் போற்றி
83. ஓம் மனத்திற்கேற்ப வாழ்க்கை துணைநலம் அளிப்பாய் போற்றி
84. ஓம் எப்பிறவியிலும் உன்னை ஏற்க வைப்பாய் போற்றி
85. ஓம் யாகம் யோகம் ஏதுமின்றி மோட்சம் தரும் குருவே போற்றி
86. ஓம் எல்லா மகான்கள் என் ரூபமே என்பாய் போற்றி
87. ஓம் அன்னதானமே பிறவி நோய் தீர்க்கும் மருந்தென்பாய் போற்றி
88. ஓம் கூட்டு பிரத்தணையால் குலம் வாழவைப்பாய் போற்றி
89. ஓம் உன்னை போற்றுவோரை உலகம் போற்ற வைத்தாய் போற்றி
90. ஓம் இசையில் இணைந்து வருவாய் போற்றி
91. ஓம் அன்ன வஸ்தரங்களை அளவின்றி கொடுப்பாய் போற்றி
92. ஓம் கோதாவரி நதிதீர கோயில் கொண்டாய் போற்றி
93. ஓம் பூட்டி மாளிகை அலங்கரிக்க முரளிதரனானாய் போற்றி
94. ஓம் வியாழ பூஜையில் வல்வினை நீக்கும் வியாழமூர்த்தியே போற்றி
95. ஓம் பரந்தாமா பரமேஸ்வரா பரமாச்சார்யா போற்றி
96. ஓம் கண்கண்ட தெய்வமே கணபதியே போற்றி
97. ஓம் பௌர்ணமி பூஜையில் பாவங்களை அழித்து நற்பலன் அருள்வாய் போற்றி
98. ஓம் பாரிஜாத மலரே கற்பகத்தருவே காமதேனுவே போற்றி
99. ஓம் நவகோள்களால் நன்மையும் நாவன்மையும் பெறவைப்பாய் போற்றி
100. ஓம் தன்வினை நோய் தீர்க்கும் தன்வந்திரியே போற்றி
101. ஓம் மீனாட்சி பக்தனை நீ ஆட்சி செய்தாய் போற்றி
102. ஓம் நம்பினோரை கைவிடாத நாயகனே போற்றி
103. ஓம் ராஜாராமா நாமமே தாரக மந்திரமென்பாய் போற்றி
104. ஓம் அன்புக்கு அருள் நல்கும் அறிவே போற்றி
105. ஓம் ராதா கிருஷ்ணா சீதாராமா லக்ஷ்மி நாராயணா போற்றி
106. ஓம் ஸ்ரீநிவாசா ஸ்ரீவெங்கடேசா ஸ்ரீரங்கா போற்றி
107. ஓம் சிவரூபா ஹரிஹரா சுப்ரமண்யா போற்றி
108. ஓம் சகலமும் சத்குரு சாயிரூபமே போற்றி

🔤 Transliteration

1. Om Sainatha Potri
2. Om Dakshinamurthi Datta Avatara Potri
3. Om Saagara Saayiye Potri
4. Om Pandaripura Vittale Potri
5. Om Venkata Smarana Potri
6. Om Krishna Rama Shiva Maruti Roopa Potri
7. Om Iraivan Oruvane Enbaai Potri
8. Om Piravi Pini Theerppai Potri
9. Om Mathangalai Kadandha Mahaane Potri
10. Om Naaga Saayiye Potri
11. Om Venduvor Thuyar Theerkum Yogiye Potri
12. Om Shiradi Vaasa Siddheshwara Potri
13. Om Arputhangal Seiyyum Aandava Potri
14. Om Mukthikku Vazhi Kaattum Munivaa Potri
15. Om Ullathin Ullae Uraipavare Potri
16. Om Aanandhamayamaanavare Potri
17. Om Saran Adaithorai Kaappavare Potri
18. Om Yaamirukka Bayamen Enbavare Potri
19. Om Vishnu Nama Parayana Priyare Potri
20. Om Chitthirathil Uyirudan Pesum Deivame Potri
21. Om Maayaiyai Virattupavare Potri
22. Om Kan Drishti Billi Soonyam Theerpavare Potri
23. Om Brahma Gnanam Alippavare Potri
24. Om Guruvara Deva Potri
25. Om Samsara Bayangalai Pokkupavare Potri
26. Om Dhuni Udiye Marundhenbaai Potri
27. Om Prarthanaiyukku Ilaguvaai Potri
28. Om Elimai Vadivaanai Potri
29. Om Sakala Loka Sanchaariye Potri
30. Om Mukkaalamum Unarndhavare Potri
… (continues same pattern up to 108)

📖 பொருள்
📖 Meaning

சாய் பாபாவின் தெய்வீக குணங்கள், அருள், பாதுகாப்பு, பக்தர்களுக்கான கருணை, மத நல்லிணக்கம் மற்றும் மோட்ச மார்க்கத்தைப் புகழ்ந்து பாடும் 108 போற்றி ஸ்துதி.

A 108-line Tamil praise hymn glorifying Sai Baba’s divine grace, protection, compassion, universality across religions, and guidance toward liberation.

✨ பலன்கள்
✨ Benefits

மன அமைதி, பயநீக்கம், நம்பிக்கை, குடும்ப நலம், குழந்தை வரம், நோய் நிவாரணம், பக்தி, குரு அருள் ஆகியவை கிடைக்கப் பாராயணம் செய்யப்படுகிறது.

Chanting 108 names of Sai Baba removes all sorrows, grants fulfilment of desires and Sai Baba's complete blessings.

📅 ஜப விவரங்கள்
📅 Chanting Guide

விவரம்Detail தமிழ்Value
🗓️ சிறந்த நாள்
🗓️ Best Day
வியாழக்கிழமை, பௌர்ணமி, சாய் பூஜை நாள்
Thursday, Friday
⏰ சிறந்த நேரம்
⏰ Best Time
காலை பூஜை நேரம், மாலை ஆரத்தி நேரம்
Morning or Evening
🔢 ஜப எண்ணிக்கை
🔢 Chant Count
1 தடவை அல்லது 3 தடவை பக்தியுடன்

🙏 சாய் பாபா அருளால் இந்த மந்திரம் உங்கள் வாழ்வில் நன்மை பயக்கட்டும்.
🙏 May Sai Baba’s blessings be with you always.

🕉️ © 2026 Tamil Star Calendar | tamilstarcalendar.com

இந்த உள்ளடக்கம் tamilstarcalendar.com சொத்து. அனுமதியின்றி நகலெடுப்பது சட்டவிரோதம். Content belongs to tamilstarcalendar.com. Unauthorized copying is prohibited by law.

🌐 www.tamilstarcalendar.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *