🕉️
குபேர அஷ்டோத்திரம்
Kubera Ashtothiram
குபேரன் மந்திரம்
Kuberan Mantra
📿 மந்திர வரிகள்
📿 Mantra Text
1. ஓம் குபேராய நம:
2. ஓம் தனதாய நம:
3. ஓம் ஸ்ரீமதே நம:
4. ஓம் யக்ஷேஷாய நம:
5. ஓம் குஹ்யகேஸ்வராய நம:
6. ஓம் நிதீஷாய நம:
7. ஓம் சங்கர சகாய நம:
8. ஓம் மஹாலக்ஷ்மி நிவாஸபூவே நம:
9. ஓம் மஹாபத்ம நிதீஷாய நம:
10. ஓம் பூர்ணாய நம:
11. ஓம் பத்ம நிதீஸ்வராய நம:
12. ஓம் சங்க நிதி நாதாய நம:
13. ஓம் மகர நிதி பிரியாய நம:
14. ஓம் சுகச்ச பாணி நிதீஷாய நம:
15. ஓம் முகுந்த நிதி நாயகாய நம:
16. ஓம் குந்த நிதி நாதாய நம:
17. ஓம் நீல நித்யாதிபாய நம:
18. ஓம் மஹதே நம:
19. ஓம் வர நித்யாதிபாய நம:
20. ஓம் பூஜ்யாய நம:
21. ஓம் லக்ஷ்மி சாம்ராஜ்ய தாயகாய நம:
22. ஓம் இலபிலபதயே நம:
23. ஓம் கோஷாதீஷாய நம:
24. ஓம் குலாதீஷாய நம:
25. ஓம் அஸ்வரூடாய நம:
26. ஓம் விஸ்வ வந்த்யாய நம:
27. ஓம் விஷேஷஜ்ஞாய நம:
28. ஓம் விஷாரதாய நம:
29. ஓம் நலகூபர நாதாய நம:
30. ஓம் மணிக்ரீவ பித்ரே நம:
31. ஓம் கூ மந்த்ராய நம:
32. ஓம் வைஸ்ரவணாய நம:
33. ஓம் சித்ரலேகா மன: பிரியாய நம:
34. ஓம் ஏகபிஞ்சாய நம:
35. ஓம் அலகாதீஷாய நம:
36. ஓம் பௌலஸ்த்யாய நம:
37. ஓம் நர வாகனாய நம:
38. ஓம் கைலாச சைல நிலயாய நம:
39. ஓம் ராஜ்யதாய நம:
40. ஓம் ராவண அக்கிரஜாய நம:
41. ஓம் சித்ர சைத்ர ரதாய நம:
42. ஓம் உத்யான விஹாராய நம:
43. ஓம் விஹார ஸுககுதூகலாய நம:
44. ஓம் மஹோஸ்தஹாய நம:
45. ஓம் மஹா ப்ரஜ்ஞாய நம:
46. ஓம் ஸதா புஷ்பக வாகனாய நம:
47. ஓம் சார்வபௌமாய நம:
48. ஓம் அங்கநாதாய நம:
49. ஓம் ஸோமாய நம:
50. ஓம் சௌம்யாதிகேஸ்வராய நம:
51. ஓம் புண்யாத்மநே நம:
52. ஓம் புருஹூத ஸ்ரீயே நம:
53. ஓம் ஸர்வ புண்ய ஜனேஸ்வராய நம:
54. ஓம் நித்ய கீர்த்தயே நம:
55. ஓம் நீதி வேத்ரே நம:
56. ஓம் லங்காப்ரதான நாயகாய நம:
57. ஓம் யக்ஷிணி வ்ருதாய நம:
58. ஓம் பரம சாந்தாத்மநே நம:
59. ஓம் யக்ஷ ராஜாய நம:
60. ஓம் கின்னரேஸாய நம:
61. ஓம் கிம்புருஷாய நம:
62. ஓம் நாதாய நம:
63. ஓம் கத்தாயுதாய நம:
64. ஓம் வசினே நம:
65. ஓம் ஈசான தக்ஷ பார்ஷ்வஸ்தாய நம:
66. ஓம் வாயு வாச சமாஸ்ரயாய நம:
67. ஓம் தர்ம மார்க நிரதாய நம:
68. ஓம் தர்ம ஸம்முக ஸம்ஸ்திதாய நம:
69. ஓம் நித்யேஸ்வராய நம:
70. ஓம் தனாத்யக்ஷாய நம:
71. ஓம் அஷ்டலக்ஷ்மி ஆஸ்ரிதாலயாய நம:
72. ஓம் மனுஷ்ய தர்மிணே நம:
73. ஓம் சக்ருதாய நம:
74. ஓம் கோஷலக்ஷ்மி சமாஸ்ரிதாய நம:
75. ஓம் தனலக்ஷ்மி நித்யவாசாய நம:
76. ஓம் தான்யலக்ஷ்மி நிவாஸபூவே நம:
77. ஓம் அஷ்டலக்ஷ்மி ஸதாவாசாய நம:
78. ஓம் கஜலக்ஷ்மி ஸ்திராலயாய நம:
79. ஓம் ராஜ்யலக்ஷ்மி ஜன்மகேஹாய நம:
80. ஓம் தைர்யலக்ஷ்மி க்ருபாஸ்ரயாய நம:
81. ஓம் அகண்ட ஐஸ்வர்ய ஸம்யுக்தாய நம:
82. ஓம் நித்யானந்தாய நம:
83. ஓம் ஸுகாஸ்ரயாய நம:
84. ஓம் நித்ய த்ருப்தாய நம:
85. ஓம் நிதிதாத்ரே நம:
86. ஓம் நிராஸ்ரயாய நம:
87. ஓம் நிருபத்ரவாய நம:
88. ஓம் நித்யகாமாய நம:
89. ஓம் நிராகாங்க்ஷாய நம:
90. ஓம் நிருபாதிக வாஸபூவே நம:
91. ஓம் சாந்தாய நம:
92. ஓம் ஸர்வ குணோபேதாய நம:
93. ஓம் ஸர்வஜ்ஞாய நம:
94. ஓம் ஸர்வ ஸம்மதாய நம:
95. ஓம் ஸர்வாணி கருணாபாத்ராய நம:
96. ஓம் ஸதாநந்த க்ருபாலயாய நம:
97. ஓம் கந்தர்வ குல ஸம்சேவ்யாய நம:
98. ஓம் சௌகந்திக குஸும பிரியாய நம:
99. ஓம் ஸ்வர்ணநகரி வாஸாய நம:
100. ஓம் நிதிபீட ஸமாஸ்ரயாய நம:
101. ஓம் மஹாமேரு உத்தர ஸ்தாயிநே நம:
102. ஓம் மஹர்ஷி கண ஸம்ஸ்துதாய நம:
103. ஓம் துஷ்டாய நம:
104. ஓம் சூர்பணகா ஜ்யேஷ்டாய நம:
105. ஓம் சிவ பூஜாரதாய நம:
106. ஓம் அனகாய நம:
107. ஓம் ராஜயோக ஸமாயுக்தாய நம:
108. ஓம் ராஜராஜாய குபேராய நம:
🔤 Transliteration
1. Om Kuberaya Namaha
2. Om Dhanadaya Namaha
3. Om Shrimathe Namaha
4. Om Yaksheshaaya Namaha
5. Om Guhyakeshwaraaya Namaha
6. Om Nidheeshaaya Namaha
7. Om Shankara Sakhaya Namaha
8. Om Maha Lakshmi Nivasabhuvey Namaha
9. Om Mahapadma Nidheeshaaya Namaha
10. Om Poornaya Namaha
11. Om Padma Nidheeswaraya Namaha
12. Om Sankha Nidhi Naadhaya Namaha
13. Om Makara Nidhi Priyaya Namaha
14. Om Sukaccha Panidheesaya Namaha
15. Om Mukunda Nidhi Nayakaya Namaha
16. Om Kunda Nidhi Naadhaya Namaha
17. Om Neela Nithyadhipaya Namaha
18. Om Mahathey Namaha
19. Om Vara Nithyadhipaya Namaha
20. Om Poojyaaya Namaha
21. Om Lakshmi Samraajya Daayakaaya Namaha
22. Om Ilapilapadayaya Namaha
23. Om Koshadheesaya Namaha
24. Om Kulodheesaya Namaha
25. Om Ashvaroodaya Namaha
26. Om Vishwa Vandhyaya Namaha
27. Om Visheshagnyaya Namaha
28. Om Vishaaradaaya Namaha
29. Om Nalakoobaranaathaya Namaha
30. Om Manigreeva Pithre Namaha
31. Om Goodha Mantraya Namaha
32. Om Vaishravanaaya Namaha
33. Om Chitralekhaa Manah Priyaya Namaha
34. Om Ekapinchaaya Namaha
35. Om Alakadheeshaya Namaha
36. Om Paulasthaya Namaha
37. Om Nara Vahanaya Namaha
38. Om Kailasa Shaila Nilayaya Namaha
39. Om Rajyadaaya Namaha
40. Om Ravana Agrajaya Namaha
41. Om Chitra Chaitra Radhaya Namaha
42. Om Udhyana Viharaya Namaha
43. Om Vihara Sukuthuhalaya Namaha
44. Om Mahosthahaya Namaha
45. Om Maha Pragnaya Namaha
46. Om Sada Pushpaka Vahanaya Namaha
47. Om Saarvabhaumaya Namaha
48. Om Anganathaya Namaha
49. Om Somaya Namaha
50. Om Saumyadhikeswaraya Namaha
51. Om Punyatmane Namaha
52. Om Puruhutha Shriyai Namaha
53. Om Sarva Punya Janeshwaraya Namaha
54. Om Nithya Keerthaya Namaha
55. Om Neeti Vethrey Namaha
56. Om Lankaaprakdhana Nayakaya Namaha
57. Om Yakshini Vruthaaya Namaha
58. Om Parama Shanthaathmane Namaha
59. Om Yaksha Rajaya Namaha
60. Om Kinnareshaya Namaha
61. Om Kimpurushaya Namaha
62. Om Nathaya Namaha
63. Om Khadgaayudhaya Namaha
64. Om Vashine Namaha
65. Om Eeshana Daksha Paarshwasthaya Namaha
66. Om Vaayu Vama Samasrayaya Namaha
67. Om Dharma Marga Nirathaya Namaha
68. Om Dharma Sammukha Samsthithaya Namaha
69. Om Nithyeshwaraya Namaha
70. Om Dhanadhyakshaya Namaha
71. Om Ashta Lakshmi Aasrithalayaya Namaha
72. Om Manushya Dharminey Namaha
73. Om Sakrutaya Namaha
74. Om Koshalakshmi Samaashrithaya Namaha
75. Om Dhanalakshmi Nithya Vasaya Namaha
76. Om Dhaanyalakshmi Nivasabhuvey Namaha
77. Om Ashtalakshmi Sadavasaya Namaha
78. Om Gajalakshmi Sthiralayaya Namaha
79. Om Rajyalakshmi Janmagehaya Namaha
80. Om Dhairyalakshmi Krupaashrayaya Namaha
81. Om Akhandaishwarya Samyukthaaya Namaha
82. Om Nithyanandaya Namaha
83. Om Sukasrayaya Namaha
84. Om Nithya Trupthaya Namaha
85. Om Nidhi Dhatrey Namaha
86. Om Niraashrayaya Namaha
87. Om Nirupadravaya Namaha
88. Om Nithya Kamaya Namaha
89. Om Nirakankshaya Namaha
90. Om Nirupadhika Vaasabhuvey Namaha
91. Om Shaanthaya Namaha
92. Om Sarva Guno Pethaya Namaha
93. Om Sarvagnaya Namaha
94. Om Sarva Sammataya Namaha
95. Om Sarvani Karunaapatraya Namaha
96. Om Sadananda Krupalayaya Namaha
97. Om Gandharva Kula Samsevyaya Namaha
98. Om Saugandhi Kusuma Priyaya Namaha
99. Om Swarnanagari Vasaya Namaha
100. Om Nidhipeetha Samasrayaya Namaha
101. Om Maha Meruttara Sthayiney Namaha
102. Om Maharshi Gana Samsthuthaya Namaha
103. Om Thushtaya Namaha
104. Om Surpanakha Jyesthaya Namaha
105. Om Shiva Poojarathaya Namaha
106. Om Anaghaya Namaha
107. Om Rajayoga Samayukthaya Namaha
108. Om Rajarajaya Kuberaya Namaha
📖 பொருள்
📖 Meaning
குபேரனின் பல்வேறு திருநாமங்களைத் துதிக்கும் நாமாவளி.
A sacred naamavali praising the divine attributes of Kubera.
✨ பலன்கள்
✨ Benefits
ஐஸ்வர்யம், செல்வம், நிலையான பொருளாதாரம் கிடைக்கும்.
Chanting 108 names of Kubera removes all financial troubles, brings abundance and Lord Kubera's complete blessings.
📅 ஜப விவரங்கள்
📅 Chanting Guide
| விவரம்Detail | தமிழ்Value |
|---|---|
|
🗓️ சிறந்த நாள் 🗓️ Best Day |
வெள்ளிக்கிழமை Thursday, Pournami |
|
⏰ சிறந்த நேரம் ⏰ Best Time |
காலை அல்லது மாலை Morning 6 AM to 7 AM |
|
🔢 ஜப எண்ணிக்கை 🔢 Chant Count |
1 அல்லது 3 தடவை |
🙏 குபேரன் அருளால் இந்த மந்திரம் உங்கள் வாழ்வில் நன்மை பயக்கட்டும்.
🙏 May Kuberan’s blessings be with you always.
🕉️ © 2026 Tamil Star Calendar | tamilstarcalendar.com
இந்த உள்ளடக்கம் tamilstarcalendar.com சொத்து. அனுமதியின்றி நகலெடுப்பது சட்டவிரோதம். Content belongs to tamilstarcalendar.com. Unauthorized copying is prohibited by law.
🌐 www.tamilstarcalendar.com